எறும்புகளின் வகைகள்
ஒரு நாள் பள்ளிக்கூடத்தில் நடந்த மாதிரி தேர்வில் எறும்புகளின் வகைகள் யாவை? அவற்றின் பயன்கள் என்ன? என்ற கேள்விக்கு மாணவன் இப்படி பதில் எழுதினான்.
எறும்புகள் இரண்டு வகைபடும்
அவை 1. கட்டெறும்பு; 2. சித்தெறும்பு.
அவற்றின் பயன்கள்
1. கட்டெறும்பு ரஞ்சிதாவின் சேலைக்குள் புகுந்தது.
2. சித்தெறும்பு சுகன்யாவை கடித்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment