என் தோழியின் மூலம் தொடர்பு கொள்கிறேன். வணக்கம். நாங்கள் புதிதாக திருமணமானவள். என் கணவர் வயது 22 என் வயது 19 என்னை 30 நிமிடத்திற்கும் மேல் உடலுறவு கொள்கிறார். அவருக்கு விந்து வர மிக நேரமாகிறது. விந்து பாய்ச்சிய பிறகும் அவர்குறியின் விரைப்பு குறைய மிகவும் நேரமாகிறது. டாக்டரிடம் செல்ல வேண்டுமா? உங்கள் அறிவுரை கூறவும்.
No comments:
Post a Comment