கலி காலம்
அவன்: இந்த காலத்து பசங்கள் ரொம்ப மோசம்.
இவன்: ஏன், என்னாச்சு?
அவன்: வெளியில வரும்போதே, மேல திரும்பி பார்த்துட்டு வருதுகள்.
இவன்: அது பரவால்ல. கருவில இருக்கும்போதே, சொல்லுதுகள் "மெதுவா குத்துப்பா வலிக்குது."
அவன்: கலி காலம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment