Tuesday, November 3, 2009

நீர் விழுந்தூம்பு

நீர் விழுந்தூம்பு

இம்சை அரசனும் மங்குணி அமைச்சரும் ஒரு நாள் மாறு வேடமிட்டு நகர்வலம் வந்தனர், ஒரு தெருவில் ஒரு பணக்காரன் வீட்டில் மொட்டை மாடியில் இரு பக்கமும் ஒரு யானை தலை தும்பிக்கை கீழே தொங்க விட்ட படி சிலை ஒன்று இருந்தது, அதனை இதற்கு முன் பார்த்திராத இம்சை அரசன் மங்குனி அமைச்சரிடம், யோவ் அமைச்சரே இது என்ன? என்று கேட்டிருக்கிறார்.

ம : நீர் விழுந்தூம்பு

இ : யோவ், தாயா பிள்ளையா பழகியிருக்கிறோம், நான் மன்னர் என்ற முறையில் என்றைக்காவது உன்னை, என்னை ஊம்பு என்று பணித்திருக்கிறேனா? அப்படி யிருக்கையில் நீ என்னை நடுவீதியில் வைத்து நீர் விழுந்து ஊம்பு என்றால் என்னய்யா ? அரண்மனைக்கு வா, நான் யார் என்று காட்டுகிறேன்.

ம : அய்யய்யோ, அரசே நான் நீர் விழும் தூம்பு (மழை தண்ணிர் விழும் குழாய்) என்று தான் கூறினேன், என்னை இங்கேயே மண்ணித்து விடுங்கள் அரசே.

இ : (மனதிற்குள், அடடா இதற்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கிறது தெரியாமல் போச்சே, சரி சமாளிப்போம்) சும்மா, அமைச்சரே இரட்டை அர்த்ததில் விளையாண்டு பார்த்தேன். ஹா, ஹா.

No comments:

Post a Comment