
அது முடிவே இல்லாதது....
கொஞ்சுவதும். முத்தமிடுவதும் ஆணுக்குப் பரவச்தை உண்டு பண்ணும். அவன் அவற்றிலெல்லாம் சிறப்பறிவு பெற்றவனாய் கைதேர்ந்தவனாய இருக்க வேண்டும். இவை பல்வேறு தோற்ற அமைவகளில் மேற்கொள்ளப்படும். உடலுறவை நீடித்துகொள்ளப் பேருதவி புரியும்.
பெண்ணுக்கோ இத்தகைய சல்லாபங்கள் வேண்டியிருப்பதில்லை. அவள் இவற்றையெல்லாம் பரவச பாவனைகளாய் கொள்வதில்லை. அவளை பொறுத்தவரை அது ( பரவசம்) வேறொன்றாய் இருக்கிறது. வேறெதிலோ இருக்கிறது.

உச்சகட்ட நிலையில் முடிந்து விடுகிறது. பெண்ணின் பரவசம் ஒரு முடிவிறக்க வருவதேயில்லை.
அதை ஒரு முடிவிற்க்கு கொண்டு வருவதில்தான் ஆணின் திறமையை அடங்கியிருக்கிறது.
பொதுவாக ஆண் எளிதில் உச்சகட்டம் அடைந்து விடுகிறான். அந்த நிலையை அவன் ஒரே மூச்சில் பெற்றுவிட முடிகிறது. பெண்ணைப் படிப்படியாகத்தான் உச்சகட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்க்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படும். அதை அனுசரித்தே முன் விளையாட்டுக்களை அவன் மேற்கொள்வது.

வெறுக்காவே செய்வாள். அவனை இழிவாகக கருதுவாள். நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கிற ஆணிடம் அவள் நேசம் பாராட்டுவாள். உறவின் தொடக்கத்தில் எவ்வித அசைவுமின்றிக்கிடக்கின்ற பெண் உச்சகட்டத்தில் சில அதிர்வுகளை அனுபவிக்கின்றாள். வெளிப்படுத்தவும் செய்கிறாள்.
உறவின்போது கொஞ்சம் கொஞ்சமாக அவள் தனது பங்கைச் செலுத்த முற்படுகிறாள். தனது விருப்பங்களை குறிப்பாலுணர்த்தத் தொடங்குறாள்.
பெண்ணின் உணர்ச்சி குயவர்கள் பயன்படுத்தும் திரிகை ( சக்கரம்) போன்றது. அத மெதுவாகச் சூழல ஆரம்பித்து. போகப்போக வேகமெடுக்கும். ஆணும் பெண்ணும் உடலமைப்பில் வேறுபட்டவர்கள் ஆண். ஆதிக்கம் செலுத்துகிறவனாயும். பெண் அவனுடைய ஆதிக்கத்தை ஏற்றுக் கோள்கிறவளாயும் இருக்கிறார்கள்.
''நான் அவளுடன் உறவு கொண்டேன் என்கிறான் ஆண்..''
''பெண் அப்படிச் சொல்வதில்லை''

ஸ்பரிசித்திருப்பது. இரண்டு இடுப்புப் பகுதிகள் ஒன்றிலொன்றாய் பின்னிப் பிணைவது. இரண்டும் ஒன்றை விட்டு மற்றது விடுபடுவது ஆகிய மூன்றும் முக்கியம்.

No comments:
Post a Comment